பக்கங்கள்

Friday, December 31, 2010

இனிய புத்தா(ண்டு) நல் வாழ்த்துக்கள்

எல்லா உயிர்களும் மகிழ்வோடு இருக்கட்டும்
அன்னிச்சாவை புரிந்துகொண்டு சலனமற்ற உள்ளச்சமநிலை பெறுவோம்
 
அன்பிற்கினியவர்களே புத்த கீதாஞ்சலியை (Buddha Geethanjali )  தரவிரக்கம் செய்து (Download ) கேட்டு மகிழுங்கள். புத்த கீதாஞ்சலி பாலி மொழியில் இருக்கிறது தமிழ் வரி வடிவத்திலும் தமிழ் ஒலி வடிவத்திலும் வெகு விரைவில் கொடுக்க முயல்கிறேன்.
  1. http://rapidshare.com/files/440202433/Buddha_Geethanjali.rar